Map Graph

இராசத்தான் பல்கலைக்கழகம்

இராசத்தான் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத் தலைநகரான செய்ப்பூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஆகும். மாநில அரசின் ஆளுகைக்குட்பட்ட இப்பல்கலைக்கழகம் 1947 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் முக்கிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். இராசத்தான் மாநில ஆளுநர் இப்பல்கலைக்கழக வேந்தராக பொறுப்பு வகிப்பார்.

Read article